நான்/நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்களின்படி ஒரு தவறான வெளியீடு குறித்து முறைப்பாடு செய்ய விரும்புகிறோம்:
(அ) முறைப்பாடு அளிக்கப்பட்ட செய்தித்தாள் கட்டுரை/பத்திரிகை/இதழ்/நிகழ்நிலை வெளியீட்டின் புகைப்பட நகல்/அச்சுப் பிரதி; மற்றும் (ஆ) அதன் அடிப்படையிலான முறைப்பாடு.
(ஆ) நான்/நாங்கள் PCCSL இன் விதிகள் மற்றும் நடைமுறைகளின் நகலைப் பெற்றுள்ளோம், மேலும் இங்கு செய்யப்பட்ட முறைப்பாட்டை நிவர்த்திப்பதில் PCCSL பின்பற்றும் நடைமுறையைப் படித்துப் புரிந்துகொண்டுள்ளோம், மேலும் சர்ச்சையை சமரசம்/மத்தியஸ்தம்/நடுவர் மன்றம் மூலம் தீர்க்க விரும்புகிறோம்.
(இ) ஒரு சர்ச்சையின் சமரசம்/மத்தியஸ்தம்/நடுவர் தீர்ப்பின் விளைவாக எட்டப்பட்ட தீர்வு இறுதியானது மற்றும் முடிவானது என்பதையும், நடைமுறைக் குறைபாட்டைத் தவிர, எந்தவொரு நீதிமன்றத்திலோ அல்லது எந்தவொரு சட்டப்பூர்வ தீர்ப்பாயத்திலோ சவால் செய்யப்படாது என்பதையும் நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.